கவிதை: இது என்-குணம்: Pardon me for what I am! (Lyric poem)
(இதற்கு நகர்த்து ...)
நோபெல் பரிசில்..பிரதமர் பதவியில்...! கவிதை
▼
திங்கள், 27 அக்டோபர், 2008
இருப்பதோ இல்லாமை!
குரு:
:
இருந்தது இல்லை...
இருப்பது இல்லாமை!
கொடுப்பதற்கு எதுவும்
இவ்விடம் இல்லை!
சீடன்
:
இல்லாமையை தாருங்கள்
என் அன்பு குருவே !
குரு
:
இல்லாமை சூன்யம்-
சூன்யம் வெறுமை!
தரப்பட முடியாதது....
உணரப்படக் கூடியது மட்டுமே!
-
மோகன்
பால்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments:
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: