Translate this blog to any language

செவ்வாய், 11 மே, 2010

Konkan Railway - இயற்கை எழில் காண கொங்கண் ரயில்வே பயணம்!

  கொங்கண் ரயில்வே வரைபடம்: 
 http://mappery.com/map-of/Konkan-Railway-map

 கொங்கண் ரயில்வே இணைய தளம்:
http://www.konkanrailway.com/

அதென்ன கொங்கண்-ரயில்வேயின் சிறப்புகள்:
1  சுமார் 835 கிலோ மீட்டர் நீள ரயில் பாதை!!  7 வருட கடும்  உழைப்பு.
2  மலையைக் குடைந்து செய்த (டன்னல்கள்) மலைக் குகைகள் மட்டும்   93
3  அதில் நான்கு குகைகள் 4 km க்கும் மேல் நீளம் கொண்டவை.
4  ஒரு குகையின் நீளம் 6.5 km !! அம்மாடியோவ்!
5. 300 பெரிய பாலங்கள். ( The longest bridge is more than 2 Km in length)
6. 8000-க்கும் அதிகமான சிறு பாலங்கள்.
7  மும்பைய்க்கும் மங்களூருக்கும் இடையில் பழைய பயண தூரம் 2041 Km
8. கொங்கண் ரயில்வே வந்ததற்கு பிறகு இன்று  914 km ( saving  1127 km - saving 26 hours travel)
9. 40,000 -க்கும் மேலான நிலச் சொந்தக் காரர்களிடம் பேசி நிலம் கையகப்படுத்தியது.
10  For the first time in India funds for the project were raised without touching the government coffers. The authorised capital of Rs.800 crores was pooled together by the railways and the states of Kerala, Karnataka and Goa and Maharashtra. This was leveraged by means of public bonds to the extent of Rs.2250 crores.

கொங்கண் ரயில்வே சிறப்புக்கு காரணமான பிதாமகர் திரு. சிறீதரன் பற்றிய குறிப்பு:

E.Sreedharan
Though Sri. E.Sreedharan retired, the Government needed his services and he was appointed the CMD of Konkan Railway on contract in 1990. Under his stewardship, the company executed its mandate in seven years. The project was unique in many respects. 
E.Sreedharan
It was the first major project in India to be undertaken on a BOT (Build-Operate-Transfer) basis; the organisation structure was different from that of a typical Indian Railway set-up;
the project had 93 tunnels along a length of 82 km (tunnel) and involved tunneling through soft soil. The total project covered 760 km and had over 300 bridges. That a public sector project could be completed without significant cost and time overruns was considered an achievement by many. The agreement was signed on 19th June 1990. The project was finally completed in January 1998, 7 years after its construction had commenced. Through services on the line commenced after a formal inauguration of the entire stretch of 740 kilometres (460 mi) from Roha to Thokur on January 26, 1998.
The beauty of Kongan Railway Route: Just click any you tube video here:

- மோகன் பால்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: