Translate this blog to any language

புதன், 22 அக்டோபர், 2025

The Garden and the Matchstick

They toiled through generations —
men of vision and women of strength.
They bled, they wept,
they shaped the wild earth into a living garden.

Each drop of sweat became a seed of hope,
each scar, a silent monument to perseverance.

Then came one man —
mad with the hunger to destroy.
He carried no weapon,
only a single matchstick.

He struck it once —
and the tale of centuries turned to smoke.

Thus I say —
hatred needs no army.
It needs only a moment,
and a mind that has forgotten love.

For even a single spark of malice
can undo the labour
of a thousand gentle hearts.

Therefore, my friends, be watchful.
Never weigh a madman lightly,
for his fire does not ask permission —
it only seeks to burn.

-Yozen Balki 


---

🌿 தமிழில்:

தோட்டமும் தீக்குச்சியும்:

தலைமுறைகள் கடந்து உழைத்தார்கள் —
ஒரு நீண்ட கனவோடு, மாறாத நம்பிக்கையோடு.
அவர்கள் இரத்தம் சிந்தினார்கள், வியர்வை பொழிந்தார்கள்,
காட்டை நாட்டாக்கி, நாட்டை தோட்டமாக மாற்றினார்கள்.

ஒவ்வொரு வியர்வைத்துளியும் ஒரு நம்பிக்கை விதை,
ஒவ்வொரு சிதைவும் ஒரு நிலைத்த நினைவுச் சின்னம்.

அந்த நேரம் வந்தது —
ஒரே ஒரு பைத்தியக்காரன் தோன்றினான்.
அவனிடம் ஆயுதம் இல்லை,
ஒரே ஒரு தீக்குச்சி மட்டும் இருந்தது.

அதை ஒருமுறை தீட்டினான் —
நூற்றாண்டுகளின் கதை சாம்பலாகி விட்டது.

ஆகையால் நான் சொல்கிறேன் —
வெறுப்புக்கு படை தேவையில்லை,
அதற்கு ஒரு நொடி போதும்,
அன்பை மறந்த மனம் போதும்.

ஏனெனில் ஒரு தீக்குச்சியின் வெறுப்பு
ஆயிரம் நல்ல உள்ளங்களின் உழைப்பை சில நொடிகளில்
பொசுக்கி எரித்துவிடும்.

ஆகவே,
கவனமாயிருங்கள் தோழர்களே!
எந்த ஒரு பைத்தியக்காரனையும்
நீங்கள் சுலபமாக எடை போடாதீர்கள்.

ஏனெனில் அவனது தீ, அனுமதி கேட்காது —
எரிக்க மட்டுமே அது இடம் தேடுகிறது.

-Yozen Balki 


வெள்ளி, 10 அக்டோபர், 2025

The Life of a Bird - Poem


The Life of a Bird

My life has no ledger of gain or loss.
The drop I have today
is the breath I shall live on tomorrow.

I do not store things,
for what is stored becomes a burden.
I let go —
and in letting go, I am free.

Man saves —
for his own comfort.
I borrow —
for another’s peace.

My life may seem a deficit,
yet it holds a wealth unseen — compassion.
I fear not for tomorrow,
for this very moment is my fullness.

-Yozen Balki