When we are in danger of losing a thing it becomes precious and when it is around us, it seems in tedious abundance and then we take it for granted as if we are going to live forever, which we are not.
-John McGahern
எளிதில் கிடைக்கும் எதையும் நாம் எளிதாகவே எடுத்துக் கொள்கிறோம்!
எளிதில் கிடைக்கும் எதையும் நாம் எளிதாகவே எடுத்துக் கொள்கிறோம்!
அது கைதவறி அல்லது கைமாறிப் போகும் வாய்ப்பை அறியாமலே மதிப்புள்ள சிலவற்றை விரைவில் இழந்தும் விடுகிறோம். வாழ்வு சிறியது என்பதை நாம் சிறிதும் உணர்வதில்லையே!
-YozenBalki