Translate this blog to any language

வியாழன், 20 ஜனவரி, 2011

MNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்!

மொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 70 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சர்வீஸைத் தேர்ந்தெடுத்து விட்டால் அதிலேயேதான் தொடர வேண்டியுள்ளது-அது பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும். 
தற்போது இதற்கு முடிவு கட்டியுள்ளது இந்திய தொலைத் தொடர்புத்துறை TRAI. எந்த மொபைல் போன் சர்வீஸ் பிடிக்காவிட்டாலும், நமது எண்ணை அப்படியே வைத்துக் கொண்டு சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் போர்ட்டபிலிட்டி MNP வசதி இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் இதை இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் லட்சக்கணக்கான ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் பலனடைய உள்ளனர்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாடிக்கையாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். மேலும் செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களது சர்வீஸை மேம்படுத்த உதவும். போட்டிகள் அதிகரிக்கும். இது தரமான சேவையை வாடிக்கையாளர்கள் அடைய உதவியாக இருக்கும் என்றார்.

முதலில் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹரியானாவில் தொடங்கப்பட்டது. தற்போது இன்று முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏர்டெல், வோடோபோன், ஐடியா, ஏர்செல், எம்டிஎஸ், வீடியோகான், யூனினார் ஆகிய செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த வசதியை அளிக்கவுள்ளன.

அதேபோல சென்னை (பெருநகரம்) மாநகரிலும் எம்டிஎஸ் தவிர மேற்கண்ட மற்ற நிறுவனங்கள் இந்த சேவையில் இணைந்துள்ளன. எனவே இவற்றில் எந்த நிறுவனத்தின் சேவை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் மற்றவற்றின் சேவைக்கு உங்கள் பழைய எண்ணை மாற்றாமலேயே மாறிக் கொள்ளலாம்.

கர்நாடகத்தி்ல மேற்கண்ட நிறுவனங்களுடன் ஸ்பைஸ் நிறுவனத்தின் சேவையும் இடம் பெறும்.

உங்கள் சேவையை மாற்றுவது எப்படி?

கீழ்க்கண்டவற்றை பின்பற்றி உங்கள்  சேவையை மாற்றிக் கொள்ளலாம்.

அதற்கு  முதலில் உங்களது செல்போன் மூலம் 1900 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும். அதாவது:

MNP - Process Step by Step, to-do:

First Step:  Take your mobile and type 'PORT' leave one space and type your mobile number 
(for e.g. PORT 9840042904) and send by sms to1900.
Probably the 1900 goes to Trai's portal- not to your existing service provider. So, 
you need not worry.


Second Step: within some time, may be in half-an hour, they will send you an 'unique porting ID number' probably with 8 digit one, via sms to your mobile. You have to keep the number in your mobile plus write it somewhere for your added help if you miss the number by chance.

Third Step: Take your 'Unique porting code number UPC' along with your passport photo one copy and your present address/identity proof, and go to your nearest mobile recharging agent within a week time. The SMS will tell you the time limit.  (In these days, your existing mobile service provider's customer care people will call you ask you and request you to be with them, never care and be firm in your decision)

Fourth Step: Tell your recharging agent that you want to port away/migrate from existing  "X" service to "Y". (For e.g. in my case,  I want to port away from Airtel for their repeated wrong billings and join in Vodafone) Now he will ask you for your New passport type photo-one copy and your present address proof. He will attach both with an application form "Y" (Say,Vodafone form) and you have to fill up/sign up and hand it over.

Fifth Step: Your agent will give you now a new Sim card of "Y" ( in my case Vodafone) and will collect Rs.19/-only. That's it and your work got finished, you can go home happily.

Sixth step: Within few days, 99% in the night hours after 10 pm, one day your existing mobile service provider will cut his service off and you will find it out in the morning only. Feel Happy!

Seventh step: Remove your old Sim card out and put your new Sim card in, and wait for half-an hour.
That's all! Now you are connected to New service provider/operator with Rs.5/- talk value in it. You can recharge as you like after some time! Make a sentiment call first to someone you love and Enjoy MNP privileges!
( Note: Do not forget to retrieve 200 mobile numbers hidden in your old Sim card my dear friend!!)

- உங்களுக்கு பழைய சேவையாளர் ஒரு கோட் எண்ணைத் தருவார்.

- பின்னர் உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதில் எந்த சர்வீஸை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்த நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, உங்களுக்குத் தரப்பட்ட கோட் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.

 
- அடுத்த 7 நாட்களில் உங்களது சர்வீஸ் நீங்கள் விரும்பும் மொபைல் கம்பெனிக்கு புதிய சிம் கார்டு உடன் மாற்றப்பட்டு விடும்.

- இந்த சேவையைப் பெறுதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம், வெறும் ரூ. 19 மட்டுமே!


-மோகன் பால்கி 
For more details log on to:  
http://www.mobilegyaan.com/mobile-number-portability-procedure-charges __________________________________________

திங்கள், 17 ஜனவரி, 2011

Realise the use of....the self-realised people!!!


Dear friend...( xxxx ) !

It is really a serious and longing question to me as to how far these people who are hiding out in caves and solitudes for self realising are superior than the ordinary farmers and workers of this land. They Atleast do their karma yoga to benefit the society in day to day basis.

But see in kumba mela. There are lot of Sadhus in millions claimed to be super naturals came out from caves or living in to/for self realisation were unable to stop any natural or unnatural calamities...Atleast do no favour for human society.


Even The self realised Buddha's principles lead sinhales only to kill millions of Tamil people.

Self realised Jesus principles did not prevent the invasion and destruction of Iraq for no reason found yet. They themselves split in to several categoies like protestants Catholics pentecostal etc to fight with each other.

Self realised prophet Muhammad principles were ignored and the result is the split of shiya and sunny and their constant wars among them.

So all the great people who have claimed to be self realised were utterly failed in their principles...but growing only in numbers.

The recent...Self realised Nityananda's principle lead only to get signature for free sex on contractual basis!!

My opinion is Nature/God is enough and sufficient unto itself for this world and never these godmen ever....for they only created partitions among people by their mere principles and rituals.. in turn hatred and wars...more than their so called self realisation.

This is my realisation ever.

yozenbalki