இது "யோஜென்-பால்கி"யின் வலைத் தளம்!
Blogger:Mohan Balakrishna, a Senior Counseling Psychologist & Yozen Therapist, Chennai, India. இங்கு உளவியல் முதல் உலகியல் வரை யாவும் பேசப்படும்!!
Sunday, October 12, 2008
Me - A son of this Soil ! நான் பூமியில் பிறந்த மனிதன்!
வானத்தில் இருப்பதாக
கருதப் படுகிற
தேவர்களைப் பற்றி
பேசுவதைக் காட்டிலும்
நான்
பூமியில் வாழ்கிற
மனிதர்களைப் பற்றி பேசுவதையே
பெரிதும் விரும்புகிறேன்!
No comments:
Post a Comment
You can give here your comments: