குரு:: இருந்தது இல்லை...
இருப்பது இல்லாமை!
கொடுப்பதற்கு எதுவும்
இவ்விடம் இல்லை!
சீடன்: இல்லாமையை தாருங்கள்
என் அன்பு குருவே !
குரு: இல்லாமை சூன்யம்-
சூன்யம் வெறுமை!
தரப்பட முடியாதது....
உணரப்படக் கூடியது மட்டுமே!
-மோகன் பால்கி

A social and analytical thinker, I’ve been a Counseling Psychologist and Therapeutic Sculptor since 1992—blending art and psychology to unlock human potential. Through my original Yozen methods, I help uncover the root of over 1001 complex psychological challenges, often within just a few days. 🎙️ Featured in media interviews 📩 yozenbalki@gmail.com 📞 +91 9840042904 (WhatsApp available)
அன்பை அன்பே அறியும் !அன்பை ஆணவம்ஒருபோதும் அறிவதில்லை!நீரை நீர் அறிந்துகலக்கும் எளிதாக !நீருக்குள் பாறையுகம் யுகமாய் இருந்தாலும்பாறை கரைவதில்லை;கரைந்து கலப்பதில்லை!அம்மட்டோ ?பாறையுடன் பாறையேசேர்வதில்லை!ஆணவமும் ஆணவமும்அப்படித்தான்!அன்புபெரும் சக்தி-ஒருசக்தி !ஆணவம்தனி இயக்கம்பிண முயக்கம்!எளிய ஆணவமும்புத்தப் பேரன்பைஒருக்காலும் அறியாது!அன்பைஅன்பே அறியும்-அன்பைஆணவம்ஒருபோதும் அறிவதில்லை!🌿🌿"இந்தக் கணத்தில்" ....1997மணிமேகலைப் பிரசுரம்-மோகன் பால்கி