செல் பேசி வாங்கும் போது SAR ( Specific Absorbtion Rate) Value என்ன என்று பார்த்து வாங்குங்கள்!
SAR என்பது உங்கள் மொபைல் போனில் வெளிப்படும் சூடு மற்றும் மின்காந்த அலைகளின் வலிமையை குறிப்பிடும் எண் ஆகும்!
Specific absorption rate (SAR) is a measure of the rate at which energy is absorbed by the body when exposed to a radio frequency (RF) electromagnetic field. It is defined as the power absorbed per mass of tissue and has units of watts per kilogram (W/kg).[1] SAR is usually averaged either over the whole body, or over a small sample volume (typically 1 g or 10 g of tissue). The value cited is then the maximum level measured in the body part studied over the stated volume or mass.
http://en.wikipedia.org/wiki/Specific_absorption_rate
உதாரணம்: Nokia N8 இன் SAR value
SAR US | 1.09 W/kg (head) 0.85 W/kg (body) | |
SAR EU | 1.02 W/kg (head) |
காண்க : http://www.gsmarena.com/nokia_n8-3252.php
மேற்கண்ட gsmarena என்னும் வலைத் தளத்தில் அனைத்து விதமான கம்பனி மற்றும் மொபைல்-களின் SAR-values களும் தரப் படுகின்றன. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இது பற்றிய விழிப்புணர்வு தற்போது காணப் படுகிறது. இந்தியாவில் ஏற்பட இன்னும் சில வருடங்கள் ஆகலாம்!
போகட்டும்! அதிகமான சூடு மற்றும் ரேடியோ அதிர்வலைகள் உங்கள் மூளையைப் பாதிக்கக் கூடும்!
அது பற்றிய விழிப்புணர்வை உங்கள் நண்பர்களுக்கும் இப்போதே ஏற்படுத்துங்கள்!
SAR Value: 0.12 to 0.40 w/kg : Very very Good
0.40 to 0.70 w/kg : Good
0.40 to 0.70 w/kg : Good
0.70 to 1.00 w/kg : OK or Satisfactory
1.00 w/kg and above value : Not good
சில நல்ல மொபைல் போன்-கள் 0.12, 0.20, 0.30 என்கிற அளவுக்குக் கூட மிகக் குறைவான சூடு/அதிர்வலைகளை உருவாக்குகின்றன!
காண்க: http://www.sarvalues.com/usa-lowest-sar.html
மேலதிக விவரங்களுக்கு கீழ்க்கண்ட வலைத் தளத்தைப்
பார்வை இடலாம்: http://www.microshield.co.uk/n-index.html
விழிப்புணர்வு கொள்ளுதல் என்பது அபாயத்தைக் குறைக்கும் முதல் முயற்சி ஆகும்!
இந்தத் தகவலை உங்கள் நண்பர்களிடம் எடுத்துச் செல்லுங்கள்!
தகவல் பரவட்டும்!
____________________________
Later added: SAR values in Samsung mobiles.
http://www.sardatabase.com/samsung/
yozenbalki
காண்க: http://www.sarvalues.com/usa-lowest-sar.html
மேலதிக விவரங்களுக்கு கீழ்க்கண்ட வலைத் தளத்தைப்
பார்வை இடலாம்: http://www.microshield.co.uk/n-index.html
விழிப்புணர்வு கொள்ளுதல் என்பது அபாயத்தைக் குறைக்கும் முதல் முயற்சி ஆகும்!
இந்தத் தகவலை உங்கள் நண்பர்களிடம் எடுத்துச் செல்லுங்கள்!
தகவல் பரவட்டும்!
____________________________
Later added: SAR values in Samsung mobiles.
http://www.sardatabase.com/samsung/
yozenbalki